Posts

Showing posts with the label #yogibabu

சுந்தர் சியின் அடுத்த பேய் படத்தின் டீசர் இதோ

Image
சுந்தர் சி படம் என்றாலே காமெடி ஆக்ஷன்கிக்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம் அனைத்து படங்களுமே நன்றாக இருக்கும் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வந்த ராஜவதான் வருவேன். இப்படத்தை தொடர்ந்து சுந்தர் சி இருட்டு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த வருகிறார் இப்படத்தின் டீசர்அண்மையில் வெளியிட பட்டது இதில் சுந்தர் சி போலீஸ் ஆஃபீஸ்ர் ஆக நடிக்கிறார்,இதில் இவருக்கு ஜோடியாக தன்ஷிகா. சாயிஷா சவுத்ரி யோகி பாபு வீ டிவி கணேஷ் விமலா ராமன் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்,திகில் கதையாக இப்படம் தயாராகி வருகிறது,இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தின் டீசர் வெளியாகி 19  மணி நேரங்களில் 2.8லக்ஸ் வியூஸ் பெற்று உள்ளது.இதோ அப்படத்தின் டீசர் உங்களுக்காக