கோவை அருகே பெற்ற மகளையே கர்ப்ப மாகிய காம கொடூரன்
கோவை அருகே 7 ஆம் வகுப்பு மாணவியை கற்பமாகிய தந்தை போஸ்க்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்,கோவை மாவட்டம் புலுவம்பட்டி அருகே வெள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(35),இவர் லோடு மேன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆயம்மா வேலை பார்த்து வருகிறார்,இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவரது மகள் தொண்டமுத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்து உள்ளார்,மனைவி வழக்கம் போல வேலைக்கு சென்று விடவே பள்ளி விடுமுறையில் இருந்த தன் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு உள்ளார். இதனால் வயிற்று வலியால் தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார்,ஸ்கேன் எடுத்து பார்த்த போது மகள் கர்பமாக உள்ளார் என தெரிய வந்துள்ளது இதனை விசாரித்த தாய் தன் தந்தை தான் காரணம் என கூறியுள்ளார். மருத்துவர்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ராமலிங்கத்தை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து பட்டார்,ஏற்கனவே செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து மகளை பலாத்காரம் செ...