Posts

Showing posts with the label vijay sethupathi movie download

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா???

Image
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் நெறைய படங்கள் உள்ளது, சிந்து பாத் மாமனிதன் சூப்பர் டீலக்ஸ் சயி ரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சீனு ராமசாமி இயக்கி ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் மாமனிதன், விஜய் சந்தர் (ஸ்கெட்ச்)பட இயக்குனர். இவர் படத்தில் ஒன்றில் நடித்து வருகிறார்,மேலும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுககுமாரின் அடுத்த படமான லாபம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 96 படத்தின் 100வது success விழாவில் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளிட்டு உள்ளார் அப்படத்தின் பெயர் துக்ளக் என்று பெயர் சூட்ட பட்டு உள்ளது.இதை புது முக இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்குகிறார்.