Posts

Showing posts with the label srilanka foods

பிரித்தானியாவின் இலங்கை உணவு கோரிக்கை அதிகமாக உள்ளது லண்டனில்

Image
பிரித்தானியாவில் இலங்கை உணவுக்கு தட்டு பாடு அதிகம் ஆகி உள்ளது இலங்கையில் கொத்துரொட்டிக்கு அதிக மவுசு உள்ளது. பிரித்தானியாவில் இலங்கை உணவுக்கு அதிகம் கோரிக்கை விடுத்துள்ளனர் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த உணவு பட்டியலில் இலங்கை உணவு முதல் இடத்தில் உள்ளது. இலங்கை உணவுகளான அப்பம்,கொத்துரொட்டி,தேங்காய் சம்பல் போன்ற உணவுகள் லண்டனில் அதிகம் உண்ண படுகிற உணவு வகைகள் ஆகும்,லண்டனில் இலங்கை உணவு அதிகமாக விற்க பட்டு வருகிறது. அந்த உணவு வகைகள் பிபிசி குட் புட்  என்ற இணையத்தில் பிரபலமாக பேசி எழுதப்பட்டு உள்ளது, பெரும்பாலும் இலங்கை உணவுகள் பெயர் சொல்வதில்லை அதை இந்தியா உணவு தான் சொல்ல பட்டு வந்தது இப்பொழுது தான் இலங்கை உணவு என்று தனியாக அத்தளத்தில் தெரிவிக்கபட்டு உள்ளது. இலங்கை உணவுகளின் வித்தியாசத்தை Grocer என்ற பிரித்தானிய சஞ்சிகையின் உணவுகள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.இதில் மியான்மர் நாட்டின் உணவுகள் இரண்டாம் இடத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.