தீபா வெங்கட் பற்றி தெரியாத உண்மைகள்
தீபா வெங்கட் ஒரு டப்பிங் Actress பணியில் தொடர்ந்தவர் சிறு வயது முதலே டப்பிங் பேச ஆரம்பித்த இவர் நயன்தாரா உட்பட அனைவருக்குமே டப்பிங் பேசி உள்ளார். இவர் சிறுவயதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது டப்பிங் chance கேட்டு ஒரு ஸ்டுடியோவில் நுழைந்தார் பின் படி படியாக ஹிந்தி கார்ட்டூன் களுக்கு தமிழில் டப்பிங் செய்து கொடுத்தார். அதன் பின் சினிமாவிலும் நடிக்க அழைப்புகள் வந்தன பாலச்சந்தர் சார் சீரியலில் நடித்து உள்ளதாகவும்,டப்பிங் பேசுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் அவர்கள் எமோஷன் அழுகை ஆகியவற்றை உள்வாங்கி அவர்களுக்கு ஏற்றார் போல் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். ராஜா ராணி படத்தில் போட போ உனக்கு ஊருல எவனா கனிமொழி தேன்மொழினு எவளாவது இருப்பா அவள தேடி போய் லவ் பானு நான்லா உனக்கு செட்டே ஆக மாட்டேன் இந்த வசனம் அவர் பேசியதுதான்.