Posts

Showing posts with the label Google assistant

கூகுள் அசிஸ்டண்ட் கடுப்பேத்திய 90'ஸ்கிட்ஸ் இளஞ்சர்கள்

Image
கூகிளிடம் காதலை வெளிபடுத்திய 90'கிட்ஸ் இளஞ்சர்கள் 90'கிட்ஸ் என்றாலே கெத்துத்தான் இருந்தாலும் இது வரம்பு மிகு செயலாக கருதப்படுகிறது, கூகுள் நிறுவனம் பயனர் எளிய முறையில் அனைத்தையும் அறிந்திட கூகுள் voice அசிஸ்டண்ட் என்ற செயலியை அறிமுக படுத்தியது இப்போது வரும் அனைத்து மொபைல்களிலும் இதன் பயன் பாடு default ஆகவே இருக்கும். அதனிடம் என்ன கேட்டாலும் இன்டெர்நெட் பத்தி கூகுள் அசிஸ்டண்ட் உடனடியாக தேடி திரையில் காண்பித்து விடும் அந்த அளவிற்கு உபயோகமாக உள்ள இந்த செயலி வயதானவர்களுக்கு எளிமையாகவும் தேடுவதற்கு வசதியாகவும் இருக்க இதன் பயன் பாடு அதிகம் இருந்தது. நீங்கள் விரும்பும் பாடல்,படங்கள்,புகை படங்கள்,வங்கி,ரயில் நேரம்,கேஸ்,திரையரங்கம்,மருத்துவமனை போன்ற அனைத்துமே உடனடியாக பெற்று தரப்படும். கூகிளின் இந்த சேவை பெருதும் பயன்படுத்தி வந்த இளஞ்சர்கள் மத்தியில் கூகிள் இந்தியா ஒரு கேள்வி எழுப்பி உள்ளது என் இந்தியர்கள் கூகுள் அசிஸ்டண்ட் இடம் தம்மை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்கின்றனர் என்று. அதற்கு 90'ஸ் கிட்ஸ் நாங்கள் சொன்ன பதிலுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக ...