Posts

Showing posts with the label pubg game

PUB-G விளையாடுவதன் மூலம் இனி பணம் சம்பாரிக்கலாம்

Image
Pubg சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசித்து விளையாட கூடிய ஒரு பொழுது போக்கு அம்சமான இந்த விளையாட்டை அனைவரும் இன்று ஆர்வத்தோடு விளையாடி வருகின்றனர். Pubg க்கு இந்தியாவில் அவ்வப்போது எதிர்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது எந்த விளையாடையும் அளவோடு விளையாடினால் நன்மை இருக்கும். இந்தியாவில் இதற்கு தடை விதித்து 6 மணி நேரமாக pubg கொண்டு வரப்பட்டது அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே pubg விளையாட முடியும். மற்றொருபுறம் இந்த விளையாட்டின் மூலம் பணம் அள்ளி கொண்டு உள்ளனர்,இந்தியாவில் இதற்கு இன்னும் அமலுக்கு வரவில்லை என்றாலும் சீனாவில் அனுமதி உள்ளது ஒரு பட்டதாரி இளைஞ்சர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.700 வரை சம்பாரிக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம். இந்தியாவில் வாட்சப் மூலம் பந்தயம் கட்டி paytm மற்றும் google pay மூலம் பணத்தை பரிமாறி கொள்கின்றனர்.