ஆண்களை வாடை எடுக்க பெண்களுக்கு வந்து விட்டது புதிய ஆப்
ஆண்களை வாடை எடுக்க பெண்களுக்கு வந்து விட்டது புதிய ஆப்
இதில் ஒரு அட்சம் இருக்கு என்ன இதை ஒரு சிலர் டேட்டிங் ஆப் ஆக புபயோக படுத்தி விட்டால் என்ன செய்வது என்று அவரிடம் குஷால் பிரகாஷ் இடம் கேட்ட போது இதற்கு பல முறை அவர்கள் சோதனை செய்த பின்னரே அவர்களுக்கு பெண்களிடம் பேச அனுமதிக்க அளிக்க படுவார்கள்.
தனிமையில் வாழும் பெண்கள் தங்கள் சோகங்களை இந்த ஆப்பின் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடவும் இந்த ஆப் உதவும் என்று கூறியுள்ளார்.
இதில் இருந்தே தங்களுக்கு பிடித்த துணையை தேர்வு செய்து வாழ்க்கை துணையாக மாற்றி கொள்ளும் அம்சமும் இந்த ஆப்பில் உள்ளது என கூறியுள்ளார்.
தற்போது இந்த ஆப்பின் மூலம் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் பயன் அடைந்து வருகிறார்கள் எனவும் 20 முதல் 25 வயது உள்ள ஆண்கள் மட்டுமே இந்த ஆப்பை உபயோக படுத்த முடியும் என்பது இதனின் கட்டு பாடு.
புதிய புதிய தொழில்நுட்பம் வர வர மனிதனின் அழிவு காலம் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.



Comments
Post a Comment