கள்ளக்காதலால் பெற்ற பிள்ளையே விஷ ஊசி போட்டு கொன்ற தாய்
மகனை கொன்று விட்டு வா உன்னை ஏற்று கொள்கிறேன் என்று கூறியதால் தாயும் கொன்று விட்டால் வேலூர் அருகே நாற்றம்பள்ளியை அடுத்து வெள்ளநாயகனேரி பகுதியை சேர்ந்த சந்தியா இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு சரவணன் என்ற இளஞ்சரை காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் குழந்தை தாயிடமே வளர்ந்து வந்தது அவன் பெயர் விரோஷன் இவர் தாயின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார் வேலை நர்ஸ் வேலை என்பதால் இரவு தாமதமாகத்தான் வருவார்.
இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் திருப்பத்தூரில் வேலை பார்த்து வந்த பிதாமகன் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு உள்ளது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த போது குழந்தை தடையாக இருப்பதை பிதாமகன் பிடிக்க வில்லை எனவே மகனை கொன்னு விட்டு வா திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் தாயும் குழந்தையை விஷ ஊசி போட்டு கொன்று உள்ளார்,அதுமட்டும் இல்லாமல் தலணை வைத்து அழுத்தி உள்ளார்,உடனே அழுது நாடாகம் ஆடிய சந்தியா அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மேலும் அழுது நடித்து உள்ளார்,போலீஸார் வந்து கேட்ட போது மேலே இருந்து தலையணை விழுந்து குழந்தை இறந்து விட்டதாக கூறி நாடகம் ஆடியுள்ளார்.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின கள்ள காதலுக்காக பெற்ற குழந்தையையே கொன்று உள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.

Comments
Post a Comment