தன் சம்பளத்தை குறைக்க தயார் என கூறிய சாய்ப்பல்லவி
தன் சம்பளத்தை குறைத்து கொண்ட சாய்ப்பல்லவி
மலையாள படத்தின் பிரேமம் மூலம் அறிமுகம் ஆனவர் முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் பேசப்பட்டார்,அதன் பிறகு பல்வேறு முன்னணி இயக்குனருடன் கதையில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவற்றை ஏற்க வில்லை.
10கும் மேற்பட்ட படத்தை இவர் வேண்டாம் என்று கூறியுள்ளார்,இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்பு கதை தளம் மாற்றி அமைக்க பட்டதால் இரண்டிலும் விலகி சென்றார்.
தமிழில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் பின்பு பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி2 படத்தில் நடித்தார் இருந்தாலும் படம் அவ்வளவு வெற்றி பெற வில்லை இருந்தாலும் அவரது நடனம் பெரியதாக பேச பட்டது.
பிரபு தேவா நடனம் அமைத்த இந்த பாடலுக்கு அவருக்கு இணையாக அனைத்து நடனத்தையும் எளிதாக செய்தவர்.தெலுங்கில் ஒரு படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட தன் சம்பளத்தையே விட்டு கொடுத்தவர்.
தன் கேரக்டர்கு முக்கிய துவம் கொடுக்கும்படி அமையும் கதையில் எனது சம்பளம் குறைத்து கொள்ள படும் ஆனால் கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment