மோடியை அவமான படுத்தி திருப்பி அனுப்பிய தபால்
கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் 17 ரூபாய் dd எடுத்து மோடிக்கு அனுப்பி உள்ளார்.Feb1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்ய பட்டது இதில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படும் என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளை அவமான படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்,ரூ.12,000 வேண்டும் என்றும் கூறி வருக்கிறனர் ஒரு தரப்பினர்.
இந்நிலையில் கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி துணை தலைவர் கிரிஷனகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின் Dd மூலம் 17 ரூபாயை எடுத்து தபால் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Comments
Post a Comment