Mr.. லோக்கல் பட உரிமை இவ்வளவு கோடிகளா விற்று உள்ளது

நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் இளம் ஹீரோகளில் இவரும் ஒருவர் இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் அடித்து கொண்டு தான் இருக்கிறது.


இதனால் என்னவோ இவரிடமே படங்கள் பண்ணுகிறார்கள்,இவர் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் mr.லோக்கல் படத்தில் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.


இப்படத்தின் இருதி கட்ட பட பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் கே. இ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.

திரை அரங்கு உரிமையை அதிக விலை கொடுத்து  சக்தி பிலிம் பேக்டரி வாங்கி உள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog

How to Apply Birthday Wishes in Isaiaruvi TV in Tamilnadu

Moto G9 Power - Addition to Budget Level Smartphones In India.

#12 New Kinemaster tutorials templates | Download Green screen and black screen templates