ஜியோவின் புதிய offer களை பற்றி தெரியுமா உங்களுக்கு
இந்தியாவின் மிக பெரிய தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ தற்போது புதிய offer களை வழங்கி உள்ளது,அதன் படி ரூ.19 முதல் 9999 வரை offer களை வழங்கி உள்ளது.அவற்றை பின்வருமாறு பார்க்கலாம்
1.ரூ.99 காண திட்டங்கள்:-
இந்த பிளான் படி பயனருக்கு வரம்பற்ற அழைப்புகளும் 300 sms களும் ஜியோவின் சேவைகள் மற்றும் 2gb ஒரு மாதம் வழங்குகிறது.
2.ரூ.299 பிளான் காண திட்டடங்கள்:-
299 பிளான் படி நீங்கள் டிவி, சினிமா,நாடகம், youtube hotstar போன்ற online சர்வீஸில் பொழுதை கழிபவர் என்றால் உங்களுக்கு இது ஒரு சிறந்த offer தினமும் 3gb டாட்டா மற்றும் 100 தினமும் sms மற்றும் ஜியோ சேவைகள் அனைத்தும் இலவசம் 28 நாட்களுக்கு மட்டும்
.
3.ரூ.398 பிளான் காண திட்டங்கள்:-
398 காண பிளான்கள் தினமும் 2gb டாட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் 100 sms மற்றும் 70 நாட்கள் validity உடன் உங்களுக்கு வழங்கு கிறது.
4.1699 காண சிறந்த திட்டங்கள்:-
இந்த பிளான்கள் ஒருவருட பிளான் ஆகும் வாடிக்கையாளர்கள் 1699 recharge செய்தால் தினமும் 1.5gb டாட்டா மற்றும் 100 sms தினமும் பெற முடியும்,(547.5gb) குடுக்க படுகிறது, மற்றும் ஜியோ சேவைகள் அனைத்தும் பிரீயாக வழங்க படுகிறது.
5.9999 பலன்கள் மற்றும் திட்டங்கள்:-
9999 recharge செய்வதன் மூலம் 750 gb டாட்டா மற்றும் 100 sms வரம்பற்ற அழைப்புகள் அளிக்க படுகிறது, 365 நாட்கள் செல்லுபடி ஆகும்,ஜியோ வின் அனைத்து சேவைகளையும் இலவசமாக பெற்று மகிழலாம்.

Comments
Post a Comment