Pink ரீமேக்கில் ஸ்ரீ தேவி மகளா அஜித் என்ன சொன்னார்
பாலிவுட்டில் வெளியாகி வெற்றி அடைந்த படம் பிங்க் இதில் அமிதாப் பட்சன் வயதான தோற்றத்தில் நடித்து இருந்தார் இதை தமிழில் ரீமேக் செய்ய திட்ட மிட்ட படக்குழு தமிழில் அஜித் அணுகி பேசினார்கள் சிவா இயக்கத்தில் தல 4 வது முறையாக நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விசுவாசம் இப்படத்தை பற்றி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.
பிங்க் ரீமேக்கில் நடிக்க ஒத்துக்கொண்டு கையெழுத்து ஒப்பந்தமும் போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி விட்டனர் அநேகமாக தீபாவளிக்கு படத்தை எதிர் பாக்கலாம்,இதில் அஜித் வயதான தோற்றத்தில் தான் நடிக்க போகிறாரா என்ற தகவல் தெறியவில்லை இருந்தாலும் ஆனால் நடிகை ஸ்ரீ தேவி தன் மகளான ஜான்வி கபூர் தன்னை போலவே படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார் அவர் ஹிந்தியில் ஒரு படம் நடித்து கொண்டு இருக்கும் போதே ஸ்ரீ தேவி இறந்தும் விட்டார்
படமும் சரியாக ஓடவில்லை என்பதால் தமிழில் அவரது அப்பா போனி கபூர் தான் இப்படத்தை தயாரிக்கிறார் எனவே அவரது மகளை இதில் நடிக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஜான்வி கபூர் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது, எனவே மீண்டும் ஸ்ரீ தேவி ஜான்வி கபூர் ஸ்ரீ தேவிக்கு பதிலாக திரையில் காணலாம்.

Comments
Post a Comment