நேரடியாக அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் ஏன் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடித்து வருகிறார், இப்படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது அதே போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் mr. லோக்கல் படம் மே 1 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் அஜித் மற்றும் சிவா ரசிகர்கள் மத்தியில் சண்டை தான் வருகிறது சொன்ன படியே இரு படங்களும் அதே தேதியில் வெளியாகுமா இல்லை தள்ளி போகுமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ஏன் என்ற ஏற்கனவே அஜித் ரஜினி நடித்த விசுவாசம் பேட்ட படம் ஒரே சமையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது இதில் அஜித்தின் விசுவாசம் சக்கை போடு போட்டது தமிழ்நாட்டில். இதன் உடன் வந்தா ராஜவாதான் வருவேன் படம் வரும் என எதிர் பார்க்க பட்டது ஆனால் அது சொல்லி கொள்ளாமலே விலகி விட்டது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் இப்பொழுது இந்த படம் ஷூட்டிங் முடிவடைந்து உள்ளதாகவும் யோகி பாபு மற்றும் சதீஷ் ஆகியோர் காமெடி கலக்கி உள்ளதாகவும் பட குழு தெரிவித்து உள்ளது.